மதுரை மாவட்டம் தென்னம்பட்டி ஊராட்சி ஆரியபட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் தெருவிளக்குள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிய வர அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.