எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-10 15:57 GMT

புதுச்சேரி காமராஜர் வீதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

மேலும் செய்திகள்