கோபி பச்சைமலை செல்லும் சாலையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இதில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இடம் திறந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் செடி. கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்து மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.