திண்டுக்கல்-நத்தம் சாலையில் அரசு ஐ.டி.ஐ. எதிரே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.