புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பம் சிக்னல் முதல் நோணாங்குப்பம் வரை சாலையின் நடுவே உள்ள மின்விளக்குகள் சரியாக எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.