மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-09-07 17:10 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் நடுப்பட்டி நரிக்கல் கரடு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் பல மாதங்களாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.

-வெங்கடாசலம், நரிக்கல் கரடு, நாமக்கல்.

மேலும் செய்திகள்