பழுதான மின்கம்பம் சரிசெய்யப்படுமா?

Update: 2022-09-06 16:36 GMT

கிணத்துக்கடவு ரெயில்வே நிலையம் ரோடு தபால் நிலையம் அருகில் கடை வீதியில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்