மின்மாற்றியில் தீப்பொறி

Update: 2022-09-05 13:46 GMT
சங்கராபுரம் தியாகராஜபுரம் சாலையில் உள்ள மக்கா பள்ளிவாசல் அருகே உள்ள மின்மாற்றியில் அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாாிகள் உடனே நடவடிக்கை எடுத்து மின்மாற்றயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்