அபாயநிலையில் மின்கம்பம்

Update: 2022-09-05 13:24 GMT

அபாயநிலையில் மின்கம்பம்

திருப்பூர் பி.என்.ேராடு பிரிட்ஜ்வே காலனி 25-வது வார்டுக்குட்பட்ட லட்சுமிநகரில் உள்ளமின்கம்பம் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிமெண்டு காரைகள் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. ஏதேனும் அசாம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முத்துக்குமார்,லட்சுமிநகர்

98422 11940

மேலும் செய்திகள்