புதுவை நேரு நகர் 2-வது மெயின் ரோட்டில் மின்கம்பங்களின் வயர்கள் தாழ்வாக செல்வதால் மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை மின்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.