தீர்வு காணப்படுமா?

Update: 2022-07-11 14:27 GMT
சென்னை செனாய்நகர் தமிழர் நகர் அம்பேத்கார் தெருவில் மின் இணைப்பு பெட்டி ஒன்று மிகத் தாழ்மையான பகுதியில் இருக்கிறது. இது மழைக்காலங்களில் தண்ணீர் மின் இணைப்பு பெட்டியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிற்க்கவும், குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடும் போது ஆபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும். இந்த மின் இணைப்பு பெட்டியை இடமாற்ற வேண்டி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்