சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-09-02 13:41 GMT

ராமநாதபுரம் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு  பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மின்தடை