சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-08-30 17:48 GMT

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் தாலுகா லத்துவாடி கிராமத்தில் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

-ரமேஷ், நாமக்கல்.

மேலும் செய்திகள்