சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்

Update: 2022-03-21 12:13 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை 'சிப்காட்' அலுவலகம் எதிரில் நடைபாதையில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் இருக்கிறது. மேலும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து போயுள்ளன. மக்கள் அச்சத்துடனேயே இப்பகுதியை கடக்கிறார்கள். மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்