சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

Update: 2022-03-18 09:33 GMT
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் பதுவஞ்சோி சடையப்பா் கோவில் முதல் குருக்குத் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவு ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. என்வே விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்