செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வையாவூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அப்பாவுநகர் மற்றும் வேடந்தாங்கல் சாலையில் உள்ள 2 மின் கம்பங்கள் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருக்கிறது. இவை எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் என்கின்ற ஆபத்தான நிலையில் உள்ளது. மின்வாரியம் கவனித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?