பழுதடைந்த தெரு விளக்குகள்

Update: 2022-03-12 06:53 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியத்திற்கு கிழக்கே உள்ள மீனாட்சி தெருவின் தெரு விளக்குகள் பழுதடைந்து கடந்த சில நாட்களாக எரியவதில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் வேலைக்கு செல்பவர்களும், வேலை முடிந்து வீடு திரும்புவோரும் அந்த பகுதியை கடப்பதற்கு போதிய வெளிச்சமில்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெரு விளக்குகளை சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்