பரிதாபமான நிலையில் மின் கம்பம்

Update: 2022-03-11 07:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பேரமனூர் எம்.ஜிஆர் தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கிறது. மேலும் எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் அபாயம் இருப்பதால் மின்வாரியம் உடனடியாக களஆய்வு செய்து புதிய மின் கம்பம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- சம்பத்து, மறைமலை நகர்.

மேலும் செய்திகள்