திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 1-வது குறுக்கு தெருவில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. அந்த வழியாக வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன. இந்த மின்கம்பங்களால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.