ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-27 16:45 GMT

புதுச்சேரி-கடலூர் சாலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. மேலும் ஒரு மின்கம்பம் உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு இதனை மின்துறை அதிகாரிகள் சரி செய்வார்களா?

மேலும் செய்திகள்