பாளையங்கோட்டை மகாராஜநகர் இ.பி.காலனி முதலாவது மெயின் ரோட்டில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. கைக்கு எட்டும் உயரத்தில் செல்லும் இந்த மின்கம்பிகளின் அருகில் குழந்தைகள் விளையாடும் மாநகராட்சியின் பூங்கா அமைந்துள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.