ராதாபுரம் யூனியன் ஆத்துக்குறிச்சி கலையரங்கம் முதல் பிள்ளையார் கோவில் பகுதி வரை மின்கம்பங்கள் உள்ளது. ஆனால் அதில் தெரு விளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்