சின்னசேலம் அருகே காளசமுத்திரத்தில் பெரும்பாலும் பகல் நேரங்களில் தெரு மின்விளக்குகள் எரிகின்றன. ஆனால் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெரு மின் விளக்குகளை இரவு நேரத்தில் மட்டும் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.