விழுப்புரம் சர்வேயர் நகரில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மின்கம்பியை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.