அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதி

Update: 2022-08-26 16:34 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் மாலை நேரத்தில் மின்தடையால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நிவாஸ், சேந்தமங்கலம, நாமக்கல்.

மேலும் செய்திகள்