கோவை வெள்ளலூர் வள்ளலார் காலனி சித்தி விநாயகர் கோவில் எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. வலுவிழந்து காணப்பட்ட அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து, அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.