ஆவட்டி கிராமத்திற்கு அருகே உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பவர் கட் நடக்கிறது. இதை அரசு உடனே சரிசெய்ய வேண்டும் என்பது இங்கு பாதிக்கப்படும் அனைத்து கிராமங்களின் கோரிக்கையாகும்.