திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி வட்டக்காட்டுபுதூரில் பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளின் மேல் உயர்அழுத்த மின்கம்பியும், தாழ்வழுத்த மின்கம்பியும் செல்கிறது. இதனால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மின்கம்பியை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.