சேதடைந்த மின்கம்பம்

Update: 2022-08-23 10:33 GMT

திருப்பூர் கள்ளம்பாளையம் ரெயில்வே லைனில் உள்ள மின்கம்பம் கொடி படர்ந்து காணப்படுகிறது அதை மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை. அதற்கு அடுத்தால் போல் உள்ள மின்கம்பம் நடுவில் சேதமடைந்துள்ளது. காற்று பலமாக வீசினால் மின்கம்பம் முறிந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும். பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்