தெருவிளக்குகள் இல்லை

Update: 2022-08-23 06:46 GMT


ஈரோடு முள்ளாம்பரப்பில் இருந்து கிளியம்பட்டி செல்லும் சாலையில் பண்ணை நகர் அமைந்துள்ளது. இங்கு தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பண்ணை நகருக்கு தெருவிளக்குகள் அமைத்து கொடுப்பார்களா?


மேலும் செய்திகள்