மின்சார விரயம்

Update: 2022-08-22 17:29 GMT

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் விரயமாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் எரியும்  தெருவிளக்கை அணைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்