சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் அருகே அண்ணாமலையார் நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் குறைந்த அழுத்தத்தில் மின்சாரமானது வினியோகிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.