தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை

Update: 2022-08-22 15:28 GMT

ஊட்டியில் முக்கிய வீதிகளில் பெரும்பாலான தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரியவதை நகராட்சி நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்