உடைந்த சிறுபாலம்

Update: 2023-06-21 13:19 GMT

குடியாத்தம் உம்மிடி ராமாஞ்சுலுசெட்டி தெருவில் பல ஆண்டுகளாக கால்வாய் தூர்வாரப்படவில்லை. இந்தத் தெருவின் 4 முனை சந்திப்புப் பகுதியில் உள்ள சிறுபாலத்தை 6 மாதத்துக்கு முன்பு 2 இடங்களில் உடைத்து கழிவுநீர் அகற்றப்பட்டது. இந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகளும், வாகனங்களும் குழியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய கழிவுநீர் கால்வாய் கட்டி, உடைப்பை சீர் செய்ய வேண்டும்.

-ஞானப்பிரகாசம், குடியாத்தம்.

மேலும் செய்திகள்