பழுதான சாலை

Update: 2023-07-05 13:01 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் பேரூராட்சி அரசு மருத்துவமனை அருகில் செல்லும் சாலை வழியாக மாங்குளம், அகரம், நாரியூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லலாம். அந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக பள்ளி சிறுவர்-சிறுமிகள், முதியோர், மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் செல்கிறார்கள். பழுதடைந்த சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வேட்டவலம்.  

மேலும் செய்திகள்