Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 1:49 PM GMT
| குன்னூர்
#3917

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் கேர்பெட்டாவில் இருந்து செம்மண் முடக்கு வரை வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:46 PM GMT
| குளித்தலை
#3913

வெறி நாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளிலும் வெறி நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் மேயும் ஆடுகள், கோழிகள், மாடுகளை கடிப்பதுடன், சாலையில் செல்லும் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:34 PM GMT
| ஆலங்குடி
#3911

பராமரிக்கப்படாத குடியிருப்புகள்

பராமரிக்கப்படாத குடியிருப்புகள்மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வம்பன் 4 ரோட்டில் திருவரங்குளம் வட்டார வேளாண்மை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் 5-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாழடைந்து பயன்பாடு இன்றி காணப்படுகிறது. குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காத நிலையில் இந்த வீடுகளை சரி செய்தால், பணிபுரியும் அலுவலர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். ஏற்கனவே வம்பன் வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் இந்த குடியிருப்புகளில் வசித்து வந்தனர். எனவே இதுகுறித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:23 PM GMT
| நாமக்கல்
#3908

சரக்கு வாகனங்களில் பயணம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சர்வ சாதாரணமாகி விட்டது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது என்பது போக்குவரத்து துறையின் சட்டமாக உள்ளது. ஆனால் இதை மீறி பல சரக்கு வாகன டிரைவர்கள் ஆட்களை ஏற்றி செல்கிறார்கள். அதுவும் சில வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 1:13 PM GMT
| திருப்பத்தூர்
#3903

சாலையோரம்மண் அணைக்க வேண்டும்

சாலையோரம்மண் அணைக்க வேண்டும்சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் மெயின் ரோடு புதிதாக போடப்பட்டது. தைரைை விட தார் சாலை ேமடாக உள்ளது. சாைை ஓரம் மண் அைைணக்க ெெஞ்சாைைத்துைையினா் நடவடிக்ைை எடுக்க ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:45 PM GMT
| கம்பம்
#3888

விபத்து அபாயம்

சாலை

கம்பம் கோசந்திர ஓடையில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சாலையோர மரங்கள் அகற்றப்படவில்லை. இதனால் சாலையில் போதிய இடைவெளி இல்லாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:42 PM GMT
| ஆம்பூர்
#3887

பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடு

பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதார சீர்கேடுகுப்பை

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் செல்லும் வழியில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:37 PM GMT
| வாணியம்பாடி
#3884

குப்ைப கழிவுகைை ேவறு இடத்தில் ெகாட்டுவாா்களா?

குப்ைப கழிவுகைை ேவறு இடத்தில் ெகாட்டுவாா்களா?குப்பை

வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் குப்பைகளை கொட்டி அப்புறப்படுத்தாத நிலையிலும், மாட்டிறச்சி கழிவுகள் அதிகளவில் கொண்டு வந்து கொட்டுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடை செய்தும், குப்பைகளை, வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:25 PM GMT
| பெங்களூரு
#3876

உடைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா

மற்றவை

பெங்களூரு ஹெப்பால் மனோரன்யபாளையா 2-வது பி கிராஸ் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைந்து இருந்தனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் ஹெப்பால் போலீஸ், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கண்காணிப்பு கேமரா இல்லாததால் இரவில் சட்டவிரோத சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க உடைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவை அகற்றிவிட்டு புதிய கண்காணிப்பு கேமரா பொருத்த மாநகராட்சி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:24 PM GMT
| பெங்களூரு
#3875

பஸ் நிறுத்தத்தில் குளம்போல தேங்கி கிடக்கும் தண்ணீர்

மற்றவை

பெங்களூரு கவுடனபாளையா பஸ் நிறுத்தத்தில் கடந்த சில தினங்களாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்த தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகளின் உடைகள் தண்ணீரில் நனைந்து விடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். பஸ் நிறுத்தத்தில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:24 PM GMT
| பெங்களூரு
#3873

சிதிலமடைந்து கிடக்கும் சாலை

சிதிலமடைந்து கிடக்கும் சாலைசாலை

பெங்களூரு ஒகலிபுரம் பகுதியில் இருந்து மாகடி செல்லும் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:23 PM GMT
| பெங்களூரு
#3871

நடைபாதையின் நடுவே மின்கம்பங்கள்

நடைபாதையின் நடுவே மின்கம்பங்கள்மின்சாரம்

பெங்களூரு அனந்தராவ் சர்க்கிள் பகுதியில் இருந்து ஒகலிபுரம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் உள்ள நடைபாதையில் பாதசாரிகள் நடந்த செல்ல முடியாதவாறு மின்கம்பங்கள் உள்ளன. மிகவும் சிறிய நடைபாதை என்பதால் பாதசாரிகள் நடைபாதையை விட்டு இறங்கி சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே மின்துறை அதிகாரிகள் மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick