Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 12:21 PM GMT
| கோலார்
#3869

சமுதாயத்தை சீர்கெடுக்கும் ஆபாச சுவரொட்டிகள்

மற்றவை

கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் உள்ள மினி விதான சவுதா அருகே தெலுங்கு படத்தின் ஆபாச சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி மிகவும் ஆபாசமாகவும், முகம் சுழிக்கும் வகையிலும் உள்ளது. தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பெண்கள் அந்த வழியாக சென்று வருகிறார்கள். இதுபோன்ற சுவரொட்டிகள் மாணவ-மாணவிகளை தவறான பாதையில் செல்ல வழி வகுக்கும். இதனால் சமுதாயத்தை சீர்கெடுக்கும் இதுபோன்ற ஆபாச சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி வழங்கக்கூடாது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:20 PM GMT
| செய்யாறு
#3868

மின்கம்பமின்கம்பம் ஸ்டே கம்பியால் ஆபத்து

மின்கம்பமின்கம்பம் ஸ்டே கம்பியால் ஆபத்துமின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மின் கம்ப ஸ்டே கம்பி மெயின் ரோட்டில் போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் கண்ணுக்குத் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் ஆபத்து வரும் அபாயம் உள்ளது. இதை வேறு இடத்தில் மாற்றி வைக்க மின்வாாியத்துறை நடவடிக்கை எடுப்பாா்களா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 12:20 PM GMT
| பெங்களூரு
#3867

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

பெங்களூரு காட்டன்பேட்டை மெயின் ரோட்டில், கடந்த சில நாட்களாக மாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளினால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்து கிடக்கின்றன. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 11:58 AM GMT
| திருமயம்
#3860

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காமராஜர் நகர் பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 11:28 AM GMT
| திருவண்ணாமலை
#3855

கழிவறைைய திறக்க ேவண்டும்

கழிவறைைய திறக்க ேவண்டும்மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நகராட்சிக்கு சொந்தமான பெரிய கோவிலுக்கு பின் பக்கம் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டிருந்த பொதுக் கழிவறை கட்டிம் 6 மாதங்களாக மூடியே இருப்பதால் மக்கள், பக்தர்கள் சிரமப்படுகின்றனா். நகராட்சி நிர்வாகம் கழிவறைைய திறக்க ஏற்பாடு ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 11:21 AM GMT
| அரக்கோணம்
#3854

தேங்கி இருக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும்

தேங்கி இருக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும்குப்பை

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்ைத அடுத்த வடமாம்பாக்கம் செந்தில் நகர் பகுதியில் பிரதான சாலையின் அருகே குப்பைகள் அப்புறப்படுத்தாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனே குப்பைகைள அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 10:47 AM GMT
| குடியாத்தம்
#3851

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?

போக்குவரத்து

வேலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனால் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க லாம். அரசு தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டள்ளது என அறிவிபப்பும் செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 10:31 AM GMT
| போளூர்
#3847

கடைகள் திறக்கப்படுமா?

கடைகள் திறக்கப்படுமா?மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அதில் 10 கடைகள் புதிதாக கட்டப்பட்டு ஒரு வருடமாகிறது. அைை இன்னும் திறக்கவில்ைை. அந்த கடைகள் திறக்க அதிகாாிகள் ஏற்பாடு ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 10:22 AM GMT
| ஆண்டிப்பட்டி
#3845

தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை அமைப்பு

சாலை

கரட்டுப்பட்டி அருகே கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஓடைகளில் மண் அள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தடுக்க அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்ட் சாலையும் தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 10:02 AM GMT
| திருவண்ணாமலை
#3843

நடைபாதையில் உடைந்துள்ள சிமெண்டு சிலாப்

நடைபாதையில் உடைந்துள்ள சிமெண்டு சிலாப்மற்றவை

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் இருந்து பெரியார் சிலை செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலை அருகில் இருந்து சின்ன கடைவீதிக்கு செல்லும் குறுக்கு தெரு பிரியும் பகுதியில் அருகில் உள்ள நடைபாதையில் சிமெண்ட் சிலாப் உடைந்துள்ளது. உடைந்த சிமெண்டு சிலாப்பை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.-

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 9:55 AM GMT
| இராணிப்பேட்டை
#3841

வேகத்தடை ேவண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள வாழக்கரை அம்மன் கோவில் தெருவில் இருந்து, பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள பிரதான சாலையான சென்னை-கிருஷ்ணகிரி சாலைக்கு வரும், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். காரணம் கிருஷ்ணகிரி சாலை வழியாக ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், இதர வாகனங்களும் சென்று கொண்டே இருப்பதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இச்சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே ராணிப்பேட்டை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 9:48 AM GMT
| சோளிங்கர்
#3837

பஸ்கைள முைறயாக இயக்க ேவண்டும்

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து அரசு டவுன் பஸ் தடம் எண் 19 பொன்னப்பந்தாங்கல் வழியாகவும், தடம் எண் 20 ஒழுகூர் வழியாகவும் பாணாவரம் வரை தினமும் இயக்கப்படுகிறது. இதில் குறிப்பாக மாலை 6 மணியளவில் ஆற்காட்டில் இருந்து இயக்கப்படும் இவ்விரு பஸ்களும் பாணாவரம் வரை இயக்காமல், தடம் எண் 19 பொன்னப்பந்தாங்கல் வரையும், தடம் எண் 20 ஒழுகூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு திரும்பி சென்று விடுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பஸ்களை பாணாவரம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick