Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 9:13 AM GMT
| வேலூர்
#3832

தினத்தந்தி செய்தி எதிரொலி

தினத்தந்தி செய்தி எதிரொலிகுப்பை

வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே ஆற்காடு சாலையோரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் குவிந்து கிடந்த குப்பைகளை தூர்வாரி சாலை ஓரம் குவித்து வைக்கப்பட்டது. கழிவுகளை அகற்றக்கோரி தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடர் போட்டுள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 8:59 AM GMT
| குடியாத்தம்
#3831

சுற்றுச்சூழல் சீர்கேடு

சுற்றுச்சூழல் சீர்கேடுகுப்பை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவில் பின்புறம் அதிக குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. அதன் அருகில் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ரோடு குண்டம் கொடி மாதிரி இருப்பதால் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குட்டைபோல் காணப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை தேவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 5:07 PM GMT
| கிருஷ்ணராயபுரம்
#3789

மின்விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

கரூர் சணப்பிரட்டியில் ரெயில்வே குகை வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் குகை வழிப்பாதையில் இருள் சூழ்ந்து உள்ளதால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 3:50 PM GMT
| கரூர்
#3745

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

கரூர் மாவட்டம், திருமாநிலையூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:52 PM GMT
| சாம்ராஜ்நகர்
#3710

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மார்டள்ளி கிராமத்தில் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளி முன்பு உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#3709

சாலையோரம் சாக்கடை கழிவு குவியல்

சாலையோரம் சாக்கடை கழிவு குவியல்சாலை

பெங்களூரு கலாசிபாளையம் கனகபுரா பஸ் நிறுத்தம் அருகே பி-போர்டு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையோர சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அந்த கழிவுகள் அதன் அருகில் போடப்பட்டு, பல நாட்கள் ஆகியும் அவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாக்கடை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#3708

நடைபாதையின் அவல நிலை

நடைபாதையின் அவல நிலைமற்றவை

பெங்களூரு அனந்தராவ் சர்க்கிள் சந்திப்பு பகுதி அருகே எஸ்.சி. சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருேக உள்ள நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் கட்டிட கழிவுகள் மற்றும் மணல் ஆகியவை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#3707

சாலையோரம் நிற்கும் பொக்லைன் எந்திரம்

போக்குவரத்து

பெங்களூரு கிரெசன்ட் சாலையில் பொக்லைன் எந்திரம் கொண்டு சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த எந்திரத்தை சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் அந்த எந்திரத்தை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#3705

இரும்பு மேம்பால பணி முடிவது எப்போது?

போக்குவரத்து

பெங்களூரு சிவானந்தா சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளால் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அந்த மேம்பால பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#3704

சாலை வளைவில் கிடக்கும் மணலால் விபத்து அபாயம்

சாலை வளைவில் கிடக்கும் மணலால் விபத்து அபாயம்போக்குவரத்து

பெங்களூரு அலி அஸ்கார் சாலையில் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்பக்க நுழைவு வாயில் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்காக சாலையோரம் இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன. மேலும், அந்த சாலையின் வளைவு பகுதியில் மணல் பரப்பாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வளைவு பகுதியில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் போடப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்றி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:44 PM GMT
| ஜோலார்பேட்டை
#3697

சாைலைய சீா் ெசய்ய ேவண்டும்

சாைலைய சீா் ெசய்ய ேவண்டும்சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூாில் உள்ள காவல் நிலைய வீதி கடந்த சில மாதங்களாக குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள, பள்ளி மாணவ. மாணவிகள் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாைைய சீா் ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:38 PM GMT
| திருவரங்கம்
#3695

அம்மாமண்டப படித்துறையில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

மற்றவை

திருச்சி மாவட்டம, ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையோர படித்துறையான அம்மாமண்டபம் படித்துறைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் புனித நீராட வந்து செல்லக்கூடிய இடமாகும். இவ்விடத்தில் வருகிற ஆடி அமாவாசை அன்று இன்னும் கூடுதலான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பரிகாரம் போன்றவை செய்வதற்கு வருவார்கள். தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மேற்கண்ட காரியங்கள் செய்வதற்கு அம்மாமண்டபத்தில் அனுமதி உண்டா? இல்லையா என்பதனை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே அறிவிப்பு செய்தால் அதனை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick