Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 July 2022 2:27 PM GMT
| ஜோலார்பேட்டை
#3685

சாைலைய சீா் ெசய்ய ேவண்டும

சாைலைய சீா் ெசய்ய ேவண்டுமசாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூாில் உள்ள காவல் நிலைய வீதி கடந்த சில மாதங்களாக குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள, பள்ளி மாணவ. மாணவிகள் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாைைய சீா் ெசய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:17 PM GMT
| அரவக்குறிச்சி
#3674

குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்

குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்மற்றவை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் உள்ள புகழூர் வாய்க்காலின் குறுக்கே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குறுகிய சிறிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்றும், அவர்களது கால்நடைகளை காவிரி படுகையில் மேய்க்க ஓட்டிச் சென்றும் வருகின்றனர். அதேபோல் விவசாயிகளும் அந்த வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் இடு பொருட்களையும், விலை பொருட்களையும் அந்த வழியாக கொண்டு வர முடியாமல் வெகுதூரம் சென்று வருகின்றனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:12 PM GMT
| சேலம்-வடக்கு
#3671

மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

சேலம் டவுன் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஒட்டல், மளிகை என ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வீடுகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் எப்போது பார்த்தாலும் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் மேம்பால பணி நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்பவர்கள் உள்பட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே மேம்பால பணியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:11 PM GMT
| ஆற்காடு
#3670

விளையாட்டு மைதானத்தை சுத்தம் ெசய்வாா்களா?

விளையாட்டு மைதானத்தை சுத்தம் ெசய்வாா்களா?மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவைைய அடுத்த பென்னகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு 4 ஏக்காில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதில் ஆடு, மாடுகைள கட்டி வருகின்றனர். செடி கொடி வளர்ந்துள்ளது, எனவே விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 2:02 PM GMT
| அரியலூர்
#3669

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகள் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனத்தினர் தங்கள் பொருட்களை சாலையின் பாதி அளவிற்கு வைத்து விடுகின்றனர். இதனால் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி விடுவதால் தினசரி காலை 7 மணியில் இருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சாலையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தி வாகனங்கள் நிற்பதற்கு இடம் ஏற்படுத்தி தரவேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:56 PM GMT
| ஜெயங்கொண்டம்
#3663

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை 100 அடி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் நெல்லிதோப்பு கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழைநீர் சாலையில் எங்கும் செல்ல முடியாமல் பள்ளத்தில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்த சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:53 PM GMT
| அரக்கோணம்
#3661

பூட்டிேய கிடக்கும் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம்

பூட்டிேய கிடக்கும் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம்மற்றவை

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம் எப்ேபாதும் பூட்டிேய உள்ளது. அந்த அலுவலகத்ைத சம்பந்தப்பட்ட அதிகாாிகள் திறக்க வேண்டும்.-வேலு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:45 PM GMT
| ஆற்காடு
#3659

குட்டைைய சுத்தம் செய்ய ேவண்டும்

குட்டைைய சுத்தம் செய்ய ேவண்டும்கழிவுநீர்

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராம்பாளைம் அருகே பாழையனூர் சாலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக குளம் போல் கழிவு நீர் குட்ைடபோல் தேங்கி உள்ளது. இப்பகுதி செல்லும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இக்குட்டையில் கொசுக்கள் உற்பத்தியாகி ேநாய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி இக்குட்டைைய சுத்தம் செய்ய ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:42 PM GMT
| புதுக்கோட்டை
#3658

மின் கசிவால் விபத்து அபாயம்

மின் கசிவால் விபத்து அபாயம்மின்சாரம்

புதுக்கோட்டை டவுன் மணிப்பள்ளம் சாலை புவனேஸ்வரி அம்மன் கோவில் 4 முகம் அருகில் உள்ள மின்கம்பத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள மின்சாதன பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் வெளியூரில் இருந்து வருபவர்கள் தெரியாமல் இந்த மின்கம்பத்தின் அருகே சென்றால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து அவர்கள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:34 PM GMT
| அரியலூர்
#3657

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகரைகள், நீர்வழிபாதை, வடிகால் வாய்க்கால்கள், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:28 PM GMT
| ஆரணி
#3655

கும்பாபிேஷகம் நடத்தப்படுமா?

கும்பாபிேஷகம் நடத்தப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இன்னும் கும்பாபிேஷகம் நடத்தவில்ைல.சம்பந்தப்பட்ட அதிகாாிகள் கும்பாபிேஷகம் நடத்த நடவடிக்ைக எடுக்க ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:23 PM GMT
| குன்னூர்
#3653

தொண்டுபட்டி அமைக்க வேண்டும்

மற்றவை

கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள், சாலைகள், அரசு அலுவலக வளாகங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், சாலைகளில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை அடைக்க தொண்டுபட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick