Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 July 2022 1:11 PM GMT
| குடியாத்தம்
#3652

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 20-வது வார்டு பகுதியில் பாக்கர் உசேன் வீதியில் கழிவுநீர் கால்வாய் ஒரு ஆண்டாக தூர்வாரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 1:11 PM GMT
| குன்னூர்
#3651

தெருவிளக்குகள் ஒளிருமா?

மற்றவை

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன் காம்பவுண்ட் செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக ஒளிருவது இல்லை. இந்த பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமை நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் இந்த வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை பராமரித்து ஒளிர வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 12:57 PM GMT
| கிணத்துக்கடவு
#3649

சாலைகள் சீரமைக்கப்படுமா?

சாலை

கோைவ வெள்ளலூர் சாலை, செட்டிபாளையம் சாலை, போத்தனூர் மேம்பால சாலை ஆகியவை ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 12:55 PM GMT
| நாமக்கல்
#3647

லாரி நிறுத்தும் இடம்

போக்குவரத்து

நாமக்கல் நகரில் அதிக அளவில் லாரிகள் உள்ளன. ஒரே உரிமையாளர் பல லாரிகளை வைத்து இருந்தால் அவற்றை நிறுத்த தனது சொந்த இடத்தில் ஷெட் போட்டு கொள்வார். ஆனால் ஒரிரு லாரிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் சாலையோரமாக நிறுத்தும் நிலை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு சார்பில் பொதுவான ஒரு இடத்தில் லாரி நிறுத்தம் இடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், நாமக்கல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 12:53 PM GMT
| சூலூர்
#3645

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

கோவை மயிலம்பட்டி பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 12:50 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#3642

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதை பூங்காவில் பொதுமக்கள் அமரும் இருக்கை அருகே பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு நடை பயிற்சி செல்வோர் மற்றும் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுப்போர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே அந்த குப்பைகளை அகற்றி விட்டு, அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 12:41 PM GMT
| கிருஷ்ணகிரி
#3640

நோய் பரவும் அபாயம்

மற்றவை

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு தின்னகழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் கோழி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன . இரவு நேரத்தில் கோழி கழிவுகளை சாக்குமூட்டைகளில் கட்டி வாகனங்களில் எடுத்து வந்து இந்த பகுதியில் கொட்டி செல்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 11:36 AM GMT
| வேடசந்தூர்
#3609

எச்சரிக்கை அறிவிப்பு பலகை தேவை

எச்சரிக்கை அறிவிப்பு பலகை தேவைசாலை

வேடசந்தூர் - கோவிலூர் சாலையில் உசிலம்பட்டியில் 3 இடங்களில் சாலையை தோண்டி பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என்ற இருளில் ஒளிரும் எச்சரிக்கை பலகை, வேகத்தடை அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் இரவில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பாலம் கட்ட சாலையை தோண்டிய பகுதி தெரியாமல் கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். எனவே இந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 11:23 AM GMT
| ஆண்டிப்பட்டி
#3606

போதை ஆசாமிகளால் இடையூறு

மற்றவை

குமணன்தொழு கிராமத்தில் டாஸ்மாக் பார் அருகே காலை நேரங்களில் சில்லறை மது விற்பனை நடக்கின்றது. இதனால் அந்த பகுதியில் போதை ஆசாமிகள் கூட்டம் கூட்டமாக நிற்பதால் கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே போலீசார் காலை நேரத்தில் குமணன்தொழு டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து செல்ல வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 10:52 AM GMT
| குடியாத்தம்
#3601

தினத்தந்திக்கு நன்றி

மின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தி.ரு.வி.க.நகர் பாண்டியன் வீதி 4-ல் இருந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமாகி இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் வெளியிடப்பட்டிருந்தது. அதைத்தொட்ர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சேதமான மின் கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து அதில் மின்விளக்கும் பொருத்தியுள்ளனர். இதனால் அந்தப்புகுதி வெளிச்சம்நிறைந்து காணப்படுகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த மின்சாரவாரிய அதிகாரிகளுக்கும் நன்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 9:47 AM GMT
| குடியாத்தம்
#3599

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

பேரணாம்பட்டு நகரம் புத்துக்கோவில் சந்திப்பு அருகே சிவராஜ் நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது. அந்த மின் விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதாகி விட்டது. பழுதான மின் விளக்ைக சரி செய்து எரிய விட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 July 2022 9:35 AM GMT
| திருவண்ணாமலை
#3597

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி. இங்குள்ள அந்தோணியார்புரம் கிராமத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி கொசு, புழுக்கள் உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநரை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick