கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்:
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு தின்னகழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் கோழி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன . இரவு நேரத்தில் கோழி கழிவுகளை சாக்குமூட்டைகளில் கட்டி வாகனங்களில் எடுத்து வந்து இந்த பகுதியில் கொட்டி செல்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
-திம்மராஜ், கிருஷ்ணகிரி
-திம்மராஜ், கிருஷ்ணகிரி