திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அம்மாமண்டப படித்துறையில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?
ஸ்ரீரங்கம், திருவரங்கம்
தெரிவித்தவர்:
திருச்சி மாவட்டம, ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையோர படித்துறையான அம்மாமண்டபம் படித்துறைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் புனித நீராட வந்து செல்லக்கூடிய இடமாகும். இவ்விடத்தில் வருகிற ஆடி அமாவாசை அன்று இன்னும் கூடுதலான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பரிகாரம் போன்றவை செய்வதற்கு வருவார்கள். தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மேற்கண்ட காரியங்கள் செய்வதற்கு அம்மாமண்டபத்தில் அனுமதி உண்டா? இல்லையா என்பதனை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே அறிவிப்பு செய்தால் அதனை பொதுமக்கள் பின்பற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முன்அறிவிப்பு வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.