Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2022 12:18 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#4365

குடிநீர் இல்லை

குடிநீர் இல்லைதண்ணீர்

கோவை பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு வரும் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக குடிநீர் எந்திரம் பொருத்தப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் தாகத்தால் தவிக்கும் நிலை உள்ளது. எனவே குடிநீர் எந்திரத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 12:15 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#4364

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே படுத்திருக்கும் தெருநாய்கள் திடீரென்று வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது, நடை பயிற்சி மேற்கொள்பவர்களை துரத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:36 AM GMT
| கிருஷ்ணகிரி
#4340

சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் பெங்களூரு சாலை, சேலம் சாலை, சப்ஜெயில் சாலை என பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களும் உள்ளன .இந்தப் பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டதால் மழைநீர் செல்கிறது . அதேநேரத்தில் சென்னை சாலையில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை . அந்த சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:34 AM GMT
| திருப்பத்தூர்
#4338

மரத்தை அப்புறப்படுத்துவார்களா?

மரத்தை அப்புறப்படுத்துவார்களா?மற்றவை

திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் பூங்கா எதிரே சாலையின் குறுக்கே மரம் உள்ளது. தற்போது மழைக்காலமாக உள்ளதால் மரம் வேருடன் சாயும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்துவார்களா?-சுந்தர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:22 AM GMT
| ஆரணி
#4328

விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்

விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்மற்றவை

ஆரணி கோட்டை மைதானம் அருகில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு நகராட்சி அலுவலகம் அருகில் ஒன்றரை ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு மாணவிகள் யாரும் விளையாட செல்வதில்லை. அங்கு இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாகரிள் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்.-விஜயன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:19 AM GMT
| ஆரணி
#4327

தூர்வாரிய குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவார்களா?

தூர்வாரிய குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவார்களா?குப்பை

ஆரணி நகராட்சி அருகில் ஒன்றிய அலுவலகம் முன்பு பக்க கால்வாய்களில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரியத்தை சற்று தூரத்தில் போடவில்லை. கால்வாய் அருகில் போடுவதால் மழைப் ெபய்யும்போது மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. எனவே தூர்வாரியத்தை உடனுக்குடன் அள்ளுவார்களா?-ரவிக்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:17 AM GMT
| திருவண்ணாமலை
#4326

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்மற்றவை

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சதாகுப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவகுருநாதன், சதாகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:14 AM GMT
| ஜோலார்பேட்டை
#4323

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள பாச்சல் பகுதியில் ஒரு மின்கம்பம் மேற்பகுதியில் சிமெண்டு கலவை உடைந்து அந்தரத்தில் கம்பி பிடிமானத்தில் உள்ளது. அந்த மின்கம்பத்தால் எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் கம்பத்தை மாற்ற ேவண்டும்.-ராஜா, பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:00 AM GMT
| நாமக்கல்
#4321

வேகத்தடை அமைக்கப்படுமா ?

போக்குவரத்து

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை அவசர தேவைக்காக அகற்றப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மீண்டும் வேகத்தடையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.-சதீஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 10:37 AM GMT
| திருக்கோயிலூர்
#4316

ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

விழுப்புரம் மாவட்டம் தி.கொளத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.இதை தவிர்க்க ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:18 AM GMT
| சேலம்-வடக்கு
#4305

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்சங்கம் சாலை சேதமடைந்து காணப்பட்டதால் அந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு புறத்தில் மட்டும் பள்ளம் தோண்டப்பட்டு அங்கு ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் இந்த சாலை புதுப்பிக்கப்படாமல் ஜல்லி கற்கல் கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தமிழ்ச்சங்கம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 9:31 AM GMT
| திருவண்ணாமலை
#4300

ஆபத்தை உணராத பயணம்

ஆபத்தை உணராத பயணம்போக்குவரத்து

திருவண்ணாமலை பள்ளி வேலை நாட்களில் காைல, மாலையில் பள்ளி, கல்லூாி ேநரத்தில் அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். படியில் இருந்து தவறி விழுந்தால் படுகாயம் மற்றுமின்றி உயிர் சேதம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும் மாணவர்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் இவ்வாறு படிகளில் தொங்கி பயணம் செய்கின்றனர். எனவே இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick