Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2022 9:26 AM GMT
| ஆம்பூர்
#4299

பகலிலும் எரியும் மின்விளக்கு

பகலிலும் எரியும் மின்விளக்குமின்சாரம்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து கன்னிகாபுரம் பகுதியில் செல்லும் வழியில் உள்ள மின்விளக்குகள் நேற்று காலையிலும் எரிந்து கொண்டிருந்தன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 9:19 AM GMT
| இராணிப்பேட்டை
#4298

மீண்டும் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை நகருக்குள் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது. எனவே கடந்த மாதம் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 9:16 AM GMT
| ஆற்காடு
#4297

பூங்காைவ பராமரிக்க ேவண்டும்

பூங்காைவ பராமரிக்க ேவண்டும்பூங்கா

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே கண்ணன் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் காலை, மாலை வேைளகளில் நடை பயிற்சி பழகுவார்கள். விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் வந்து பொழுதை கழிப்பார்கள. குழந்தைகளுக்கு என விளையாட்டு சாதனங்கள் இருந்தன. பூங்காவில் பலா் ஓய்வெடுத்து செல்வார்கள். தற்போது பூங்கா பராமரிப்பு இன்றி செடிகள், மரங்கள், புதர்கள் காணப்படுகின்றன. பூங்காைவ நகராட்சி நிர்வாகம் பராமாிக்க ேவண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 9:10 AM GMT
| இராணிப்பேட்டை
#4296

மழை நீர் தேங்கும் அவலம்

மழை நீர் தேங்கும் அவலம்தண்ணீர்

வாலாஜாவில் மைைழ ெபய்தால் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் இருந்து உள்ளே செல்ல முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக உள்ளது. மைைநீரும் ேதங்கி உள்ளது. மைழநீா் வடிய ைைக்க அதிகாாிகள் நடவடிக்ைக வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 9:04 AM GMT
| இராணிப்பேட்டை
#4295

சாைலைய சமன் ெசய்வாா்களா?

சாைலைய சமன் ெசய்வாா்களா?சாலை

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள சுடுகாட்டின் நுழைவு வாயிலில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த வழியே பல கிராமங்களுக்கு செல்லும் பாதை உள்ளது பகலிலும் இரவிலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து விபத்துகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாாிகள் சாைைய சமன் செய்வாா்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 8:56 AM GMT
| போளூர்
#4294

தெருவிளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

சேத்துப்பட்டு ஒன்றியம் கீழ்பட்டு கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெரு, மேட்டுத்தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சியில் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 4:11 PM GMT
| ஆம்பூர்
#4257

கானாற்றில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?

கானாற்றில் செடி, கொடிகள் அகற்றப்படுமா?மற்றவை

ஆம்பூர் நகராட்சி 23-வது வார்டு நடராஜபுரம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் செல்லும் கானாறு உள்ளது. இதில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து தண்ணீர் செல்லமுடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சியில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழைபெய்து வருவதால் தண்ணீர் செல்லும் வகையில் செடி, கொடிகளை அகற்றவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 4:09 PM GMT
| வேலூர்
#4256

நாய்கள் தொல்லை

மற்றவை

காட்பாடி தாராபடவேடு பாரதிநகரில் உள்ள தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சிலநேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கீழேவிழும் நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அந்தப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீட்டுக்குக்கூட செல்லமுடிய வில்லை. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 3:00 PM GMT
| பெங்களூரு
#4229

தினந்தந்தி செய்தி எதிரொலியால் பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்பட்டது

தினந்தந்தி செய்தி எதிரொலியால் பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்பட்டதுமற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக் குப்பண்ணா எஸ்டேட் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் முன்பு ஓடும் பாதாள சாக்கடை மூடி உடைந்து கிடந்தது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதுபற்றி தினந்தந்தியின் புகார் பெட்டியில் கடந்த 17-ந் தேதி செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இந்த செய்தியை கவனத்தில் எடுத்து கொண்ட அதிகாரிகள் பாதாள சாக்கடைக்கு புதிதாக மூடி போட்டு உள்ளனர். இதனால் கழிவுநீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டு உள்ளது. செய்தி பிரசுரம் செய்த தினந்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#4220

திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்மற்றவை

பெங்களூரு சுன்னசந்திரா பகுதியில் சாக்கடை கால்வாய் ஓடுகிறது. இந்த சாக்கடை கால்வாயின் சில இடங்களில் சிமெண்ட் உடைந்து உள்ளது. இதனால் அந்த சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது. அந்த சாக்கடை கால்வாய்க்குள் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு விளையாடும் சாக்கடை கால்வாயில் குழந்தைகளும் தவறி விழவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சாக்கடை கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:52 PM GMT
| பெங்களூரு
#4218

சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு கலாசிபாளையாவில் தனியார் பஸ் நிலையம் உள்ளது. அங்கு இருந்து ஒசூர், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அந்த கழிவுநீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் பஸ்களுக்குள் புகுந்து பயணிகளை கடித்து வருகிறது. அந்த கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிவுநீரை அகற்றிவிட்டு அந்த பகுதியை சுத்தமாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:51 PM GMT
| பெங்களூரு
#4216

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?மற்றவை

பெங்களூரு சர்ஜாபுரா ரோடு கசவனஹள்ளி 1-வது கிராசில் உள்ள தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் அங்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கவில்லை. அந்த தெருவில் வாகனங்கள் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். இதனால் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைவாக முடித்து பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick