கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்:
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் பெங்களூரு சாலை, சேலம் சாலை, சப்ஜெயில் சாலை என பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களும் உள்ளன .இந்தப் பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டதால் மழைநீர் செல்கிறது . அதேநேரத்தில் சென்னை சாலையில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை . அந்த சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
-நூருல்லா, கிருஷ்ணகிரி
-நூருல்லா, கிருஷ்ணகிரி