Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 8:58 AM GMT
| வேலூர்
#4741

கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

போக்குவரத்து

பணியிடம் செல்ல மற்றும் திரும்ப அதிகமானேர் பயணிப்பதால் வாரத்தின் முதல் மற்றும் கடைசி நாட்களில் சென்னை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 8:56 AM GMT
| பத்மனாபபுரம்
#4740

நிழற்குடை வேண்டும்

சாலை

அழகியமண்டபத்தில் இருந்து குலசேகரம் செல்லும் வழித்தடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் ெசல்கிறார்கள். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் இங்கு பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படும். அழகியமண்டபம் சந்திப்பில் குலசேகரம் செல்லும் பஸ் நிற்கும் பகுதியில் இதுவரை நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், இங்கு பஸ்சுக்காக காத்துநிற்கும் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 8:55 AM GMT
| வேலூர்
#4739

பள்ளத்தை மூடி பராமரிக்க வேண்டும்

பள்ளத்தை மூடி பராமரிக்க வேண்டும்மற்றவை

வேலூர் தெற்குப் போலீஸ் நிலையம் அருகே பில்டர் பெட் சாலையில் குடிநீர் குழாய் கேட் வால்வு உள்ளது. இந்தக் கேட் வால்வு பகுதி மூடப்பட்டாமல் திறந்த வெளியில் காணப்படுகிறது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இரவில் நடந்து செல்வோர் கால் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் அதை மூடி பராமரிக்க வேண்டும்.-இளவரசன்-வேலூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 8:52 AM GMT
| காட்பாடி (வேலூர் வடக்கு)
#4738

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

காட்பாடி காந்திநகர் மேற்குப் பகுதியில் உள்ள 6-வது தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு தெருவில் தேங்கி உள்ளது. குப்பையை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், காந்திநகர்.9841749189

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 8:49 AM GMT
| காட்பாடி (வேலூர் வடக்கு)
#4737

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?சாலை

(படம்) சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?காட்பாடி காந்திநகர் லட்சுமிபுரம் 9-வது தெருவில் மழை பெய்யும் பொதெல்லாம் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:10 PM GMT
| பெரம்பலூர்
#4704

முட்புதரான கிரிக்கெட் மைதானம்

மற்றவை

பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசுக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. அந்த கிரிக்கெட் மைதானம் தற்போது முட்புதர் மண்டி மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அதில் இளைஞர்கள் சிரமத்துடன் விளையாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:08 PM GMT
| ஆம்பூர்
#4702

மின்விளக்கு எரியவில்லை

மின்விளக்கு எரியவில்லைமின்சாரம்

ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து ஏ.கஸ்பா பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள புதிய எல்.இ.டி மின்விளக்கு எரியவில்லை. மின்வாரியத்துறையினர் எரியாத மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -ஹரிகிருஷ்ணன், ஆம்பூர். 638152501

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 4:04 PM GMT
| பெரம்பலூர்
#4700

சீரமைக்கப்படாத சுகாதார வளாகங்கள்

கழிவுநீர்

பெரம்பலூர் நகராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள சுகாதார வளாகங்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து வருகிறது. இதனால் வீட்டில் கழிவறை வசதி இல்லாத பொதுமக்கள் சுகாதார வளாகங்களை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 3:46 PM GMT
| சேலம்-வடக்கு
#4694

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காடு, அன்பு நகர், ராஜகணபதி நகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு தெருவுக்கும் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இரவு மற்றும் அதிகாலை வேளையில் நடந்து செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் நாய் பிடிக்கும் வண்டிகள் வருவதில்லை. எனவே உடனடியாக இந்த பகுதிக்கு நாய் பிடிக்கும் வண்டி வரவழைக்கப்பட்டு தெருநாய்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 2:34 PM GMT
| திருப்பத்தூர்
#4679

ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?குப்பை

திருப்பத்தூரில் இருந்து கருப்பனூர் செல்லும் வழியில் சிவராஜ்பேட்டை அருகே உள்ள திருப்பத்தூர் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் தடுக்க வேண்டும். மேலும் ஏரியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுப்பணித்துறை நிர்வாகம் அல்லது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெற்றிக்கொண்டான், திருப்பத்தூர்.9443220654

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:56 PM GMT
| சேலம்-வடக்கு
#4662

குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?தண்ணீர்

சேலம் பெரமனூர் காமராஜர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் திருட்டு போனது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:55 PM GMT
| அரவக்குறிச்சி
#4661

அகற்றப்படாத மின்கம்பம்

அகற்றப்படாத மின்கம்பம்மின்சாரம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு அருகே சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் சிதிலமடைந்த மின்கம்பம் அகற்றப்படாமல் அங்கேயே உள்ளது. அந்த மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து இரண்டாக உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick