Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 1:44 PM GMT
| பெங்களூரு
#4654

சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள்

சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள்மற்றவை

பெங்களூரு மடிவாளாவில் இருந்து சர்ஜாபுரா செல்லும் சாலையில் ஆங்காங்கே மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. சில இடங்களில் மாடுகள் சாலையின் குறுக்கே படுத்து கொள்கின்றன. வாகனங்கள் ஹாரன் அடித்தாலும் மாடுகள் எழுந்து செல்வது இல்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மாடுகள் பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது. இதனால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:44 PM GMT
| பெங்களூரு
#4653

சாலையோரம் விழுந்து இருக்கும் பள்ளம்

சாலையோரம் விழுந்து இருக்கும் பள்ளம்மற்றவை

பெங்களூரு கலாசிபாளையத்தில் தனியார் பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் சாலையோரம் பெரிய பள்ளம் விழுந்து உள்ளது. அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில் அந்த சாலையில் வேகமாக வரும் தனியார் பஸ்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை சாலையோரம் ஒதுக்கிவிட்டு செல்கின்றன. இதனால் அந்த பள்ளத்திற்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது. இந்த நிலை ஏற்படுவதை தடுக்க பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:43 PM GMT
| பெங்களூரு
#4652

பயன்படுத்த முடியாத நடைபாதை

பயன்படுத்த முடியாத நடைபாதைமற்றவை

பெங்களூரு நகரின் இதய பகுதியாக மெஜஸ்டிக் திகழ்கிறது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லும் வழியில் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் கிளை பரவி விரிந்து கிடக்கிறது. மேலும் நடைபாதையில் மர்மநபர்கள் சிறுநீர் கழித்து செல்கின்றனர். இதனால் அந்த நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நடைபாதையில் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:43 PM GMT
| பெங்களூரு
#4651

சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு பேகூர் கிளாசிக் லே-அவுட் பகுதியில் பாதாள சாக்கடை உள்ளது. அந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. பாதாள சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்பை உடனடியாக வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:41 PM GMT
| பெங்களூரு
#4648

நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ள ராட்சத குழாய்கள்

மற்றவை

பெங்களூரு எலகங்கா கோகிலு கிராசில் இருந்து கேந்திரிய விகாரை ஒரு நடைபாதை இணைக்கிறது. இந்த நடைபாதையில் பூமிக்கு அடியில் பதிக்கப்படும் ராட்சத குழாய்கள் வைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை ராட்சத குழாய்கள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடிவது இல்லை. ராட்சத குழாய்களை உடனடியாக அகற்றி பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த உடனடியாக அதிகாரிகள் ஏற்பட செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:36 PM GMT
| வேலூர்
#4646

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிமின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரியில் ஜி.வி பிளாட் உள்ளது. இங்குள்ள பி-46 என்ற எண்ணுக்கு உரிய மின்கம்பம் அடிபாகம் சேதம் அடைந்து இருந்தது. இது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதன் எதிரொலியால் மின்வாரியத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து, கம்பத்தின் அடிபாகத்தில் சிமெண்டு பூசி கம்பத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.-ஸ்ரீராம், வேலூர்.9841749189

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:17 PM GMT
| ஆற்காடு
#4637

ராட்சத பள்ளங்களை சரி ெசய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே 2 இடங்களில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தெரியாமல் தங்களது வாகனங்களை இறக்கி விழுந்து விடுகிறார்கள். விபத்துகளை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக பள்ளங்களை சீர் செய்ய வேண்டும்.-பெருமாள், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:08 PM GMT
| போளூர்
#4631

சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்தண்ணீர்

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் படவேடு செல்லும் ரோட்டில் பாலியம்மன் கோவில் தெரு செல்லும் வழியில் வடிகால் வசதி இல்லை என்பதால் அப்பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை அப்பகுதி மக்கள் புகார் செய்தும் சீரமைக்கவில்லை. இத்தெரு வழியாக வனச்சரக அலுவலகமும் செல்லலாம். எனவே சாலையில் தேங்கி நிற்கும் நீரை வடிய வைக்க வேண்டும்.-சத்தியசீலன், சந்தவாசல். 9443036315

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:07 PM GMT
| குன்னூர்
#4629

தொட்டிக்கு மூடி இல்லை

மற்றவை

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட 2 வால்வு தொட்டிகள் சரிவர மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் தொட்டிக்குள் தவறி விழுந்து காயமடைந்து வருவதுடன், வாகனங்களின் சக்கரங்கள் சிக்கி கொள்கின்றன. எனவே தொட்டிக்கு பாதுகாப்பு மூடியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:57 PM GMT
| திருவண்ணாமலை
#4620

செத்து மிதக்கும் மாட்டை அகற்ற வேண்டும்

செத்து மிதக்கும் மாட்டை அகற்ற வேண்டும்மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சியில் ஓலையாறு கால்வாய் பாலம் உள்ளது. இதில் தேங்கியுள்ள கழிவு நீரில் மாடு ஒன்று இறந்து 4 நாட்களாக கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கால்வாயில் இறந்து கிடக்கும் மாட்டின் உடலை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்திக், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:52 PM GMT
| முசிறி
#4616

முறிந்து விழுந்த மின்கம்பம்

முறிந்து விழுந்த மின்கம்பம்மின்சாரம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரில் இருந்து புளியஞ்சோலை செல்லும் வழியில் கொள்ளுமோடு அருகே வயல்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 12:47 PM GMT
| உதகமண்டலம்
#4612

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்போக்குவரத்து

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் தேவர்சோலை பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பள்ளம் உள்ள இடத்தில் இடதுபுறமாக வரும் வாகனங்கள் வலதுபுறமாக செல்ல முயற்சி செய்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick