Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 11:18 AM GMT
| சேலம்-வடக்கு
#4772

ஆழ்துளை கிணறு குழாயால் பொதுமக்கள் அவதி

ஆழ்துளை கிணறு குழாயால் பொதுமக்கள் அவதிதண்ணீர்

சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள முயல்நகர் பகுதியில் இருந்து உயிரியல் பூங்கா செல்லும் வழியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை குழாய் அமைத்து தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் தெருவின் நடுவில் ஆழ்துளை கிணறு மூடி வைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் பயன் இல்லாமல் கிடக்கிறது. இதுபற்றி புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே அங்கு தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். அல்லது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 10:46 AM GMT
| நாமக்கல்
#4764

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

நாமக்கல்லில் இருந்து பொய்யேரிக்கரை சாலை வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளன. அதனால் அங்கு கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெயமோகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 10:37 AM GMT
| நாமக்கல்
#4763

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

சாலை

நாமக்கல் அருகே உள்ள களங்காணியில் இருந்து திருமலைப்பட்டி செல்லும் சாலை உள்ளது. அங்கு இரு வேறு இடங்களில் புதிதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. அதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் 2 சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அதன் மீது ஏறி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திருமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 10:34 AM GMT
| வந்தவாசி
#4761

சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆரணி செல்லும் நெடுஞ்சாலையில சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 10:27 AM GMT
| அரக்கோணம்
#4759

சாலையோரம் கட்டப்படும் மாடுகளால் விபத்து

சாலையோரம் கட்டப்படும் மாடுகளால் விபத்துமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் அன்புமணி நகரில் மாடுகள், ஆடுகள் நடுரோட்டிலேயே கட்டி வைப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. ஒருசில நேரத்தில் விபத்துகளும் நடக்கிறது. எனவே சாலையோரம் கால்நடைகளை கட்டுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். -ராஜ்பாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 10:06 AM GMT
| வாணியம்பாடி
#4751

மின்கம்பத்தை ஓரமாக நட வேண்டும்

மின்கம்பத்தை ஓரமாக நட வேண்டும்மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே மின் கம்பத்தை ஓரமாக நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருள், வாணியம்பாடி. 9443882386

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 10:02 AM GMT
| வாணியம்பாடி
#4750

புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?

புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?மற்றவை

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதைத் தடை செய்வதற்காக அதே பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அது தற்போது மூடப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் அப்பகுதியில் சாராயம், போலி மது பாட்டில்கள், கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. அதைத் தடுக்க புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?-செந்தில்குமார், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 9:54 AM GMT
| இராணிப்பேட்டை
#4749

சாலையை சரி செய்ய வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் உள்ள எல்.எப்.சாலையில் இருந்து பிஞ்சி வழியாக சென்று பை-பாஸ் சாலையை சென்றடையும் சாலை, மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.-கே.சுடரொளி, ராணிப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 9:52 AM GMT
| சோளிங்கர்
#4748

கிணற்றின் தடுப்புச்சுவரை உயர்த்த வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தச்சேரிகுப்பம் கிராமத்தில் இருந்து கரடிகுப்பம் செல்லும் சாலையில், ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள திருப்பத்தில் சாலையையொட்டியவாறு பெரிய கிணறு உள்ளது. அந்தக் கிணற்றை சுற்றி சிறிய அளவில் மட்டுமே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சிறிது தடுமாறினாலும் விபத்தில் சிக்கி கிணற்றுக்குள் விழுந்துவிடுவார்கள். சாலையையொட்டி உள்ள கிணற்றின் தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரித்து விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.-ராஜா, கரடிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 9:48 AM GMT
| இராணிப்பேட்டை
#4747

மின் விளக்கை எரியவிட வேண்டும்

மின் விளக்கை எரியவிட வேண்டும்மின்சாரம்

வாலாஜாபேட்டை நகராட்சி கோனேரி தெரு 18-வது வார்டு பரசுராமன் தெரு சந்திப்பில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நடந்து செல்லும் பெண்களுக்கு திருட்டு பயம் உள்ளது. மின்வாரியத்துறையினர் எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும். -பிரகலாதன், வாலாஜா. 9894414002

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 9:29 AM GMT
| இராணிப்பேட்டை
#4746

கனரக வாகனங்களால் விபத்து

கனரக வாகனங்களால் விபத்துபோக்குவரத்து

வாலாஜாபேட்டை நகர நுழைவு வாயிலான சோளிங்கரில் இருந்து வாலாஜா வரும் சந்திப்பு சாலையிலேயே கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இரவிலும் பகலிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாலாஜாைவ நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் அம்மூர் சோளிங்கர், திருத்தணி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. ஆகவே இந்த 3 ரோடு சந்திப்பில் எந்தவொரு வாகனமும் நிறுத்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -அழகர், வாலாஜா.98944 14002

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 9:07 AM GMT
| குடியாத்தம்
#4743

சாலை பணிைய விரைவில் தொடங்க ேவண்டும்

சாலை பணிைய விரைவில் தொடங்க ேவண்டும்சாலை

குடியாத்தம் தீ ஆணைப்பு நிலையத்தின் அருகில் இருந்து புதிய, பழைய பஸ் நிலையம், காமராஜர் பாலம், சந்தைப்பேட்டை வழியே செல்லும் பேரணாம்பட்டு சாலையில் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வரையில் தார் சாலை புதிதாக போடுவதற்காக சுரண்டப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. பெயர்த்து எடுக்கப்பட்ட ஜல்லிகள் சாலையில் ஓடும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. பழைய தார் சாலையைச் சுரண்டி எடுத்து விட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும்.-அம்பலவாணன், குடியாத்தம். 9443490762

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick