- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?
சேலம் பெரமனூர் காமராஜர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் குடிநீர் வசதிக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் திருட்டு போனது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கன் வாடி குழந்தைகளுக்கு அதன் அருகில் சுடுகாட்டில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே பழுதான தொட்டியை அகற்றி விட்டு புதிதாக குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என அந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
-ஏழுமலை, காமராஜர் காலனி, சேலம்.