Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 July 2022 10:00 AM GMT
| குடியாத்தம்
#5175

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

பேரணாம்பட்டு தாலுகா ரங்கம்பேட்டை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு 40 ஆண்டு கால மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் ெதாட்டி பழுது ஏற்பட்டுள்ளது. அந்தத் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொதுமக்கள், ரங்கம்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:54 AM GMT
| வேலூர்
#5173

பயன்படுத்த முடியாத நிலையில் அடிபம்பு

பயன்படுத்த முடியாத நிலையில் அடிபம்புதண்ணீர்

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் 1-வது குறுக்கு தெரு அருகே உள்ள தெருவில் அடிபம்பு ஒன்று உள்ளது. இதையொட்டி கால்வாய் அமைக்கப்பட்டது. அப்போது அடிபம்பின் தண்ணீர் விழும் குழாய் பகுதி கால்வாய் உள்ளே இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பு அந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துவேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:51 AM GMT
| வேலூர்
#5172

சாலையோர மணலை அகற்ற வேண்டும்

சாலை

வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து வள்ளலார் செல்லும் சர்வீஸ் சாலையிலும், அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையிலும் மணல் அதிகமாக உள்ளது. வேகமாக காற்று அடிக்கும்போது மணல் பறந்து சாலையில் செல்பவர்களின் கண்களில் விழுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் கிடக்கும் மணலை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிவண்ணன், வேலூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:39 AM GMT
| ஆரணி
#5171

மணல், ஜல்லியை அகற்றவார்களா?

மணல், ஜல்லியை அகற்றவார்களா?மற்றவை

ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் வீடு கட்டுவதற்காக மணல், ஜல்லி போன்றவை கொட்டி வைத்துள்ளார். அவை, பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் அவர் அகற்றாமல் காலம் கடத்தி வருகிறார். மணல், ஜல்லி குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ஜான்டேவிட், எஸ்.வி.நகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:31 AM GMT
| செங்கம்
#5170

போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை தேவை

மற்றவை

செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமப் பகுதிகளில் இருந்து மருத்துவ தேவைக்காக பலர் செங்கம் வருகின்றனர். ஆனால் அவர்கள் போலி மருத்துவர்களிடம் சிக்கி அவதிப்படுகின்றனர். செங்கத்தில் பரமனந்தல், குப்பநத்தம், புதுப்பாளையம், காஞ்சி, முத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிகளவில் உள்ளனர். மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:28 AM GMT
| திருவண்ணாமலை
#5169

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

திருவண்ணாமலை ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் கால்வாய்களை தூர்வார வேண்டும்.-சிவா, பழையனூர். 9047454164

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:25 AM GMT
| கலசப்பாக்கம்
#5168

சாலையோரம் மண் அணைக்க வேண்டும்

சாலையோரம் மண் அணைக்க வேண்டும்சாலை

கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையின் ஓரம் இருபுறமும் வெட்டுப் பள்ளமாக உள்ளதால், வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது சாலையின் ஓரம் ஒதுங்க இடமில்லாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் சாலையின் இரு புறமும் மண் அணைத்து சமம் செய்ய வேண்டும்.-கந்தன், வாடவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 9:22 AM GMT
| வந்தவாசி
#5167

எரியாத உயர் கோபுர மின்விளக்கு

எரியாத உயர் கோபுர மின்விளக்குமின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காஞ்சீபுரம் சாலையில் கோட்டை மூலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். 4 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ள உயர் மின்கோபுர விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளதால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உயர் கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும்.-அகிலன் வந்தவாசி 9994124989

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 8:58 AM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#5166

சாலையில் விழும் குப்பைகள்

சாலையில் விழும் குப்பைகள்குப்பை

கோவை மாநகர பகுதியில் தேங்கும் குப்பைகள் தினமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் லாரியில் ஏற்றி வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் வலை போட்டு மூடி கொண்டு செல்லப்படுவது இல்லை. இதனால் அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் விழுகின்றன. மேலும் பின்னால் வரும் வாகனங்கள் மீதும் விழுகின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குப்பைகளை லாரியில் கொண்டு செல்லும்போது வலை போட்டு மூடி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 4:41 PM GMT
| பெரம்பலூர்
#5156

போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்து

பெரம்பலூர் கடைவீதி பகுதியில் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதினால் பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்றுவர பெரிதும் இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:59 PM GMT
| சிதம்பரம்
#5111

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

சிதம்பரம் வா.உ.சி. தெரு, சக்கரவர்த்தி சிலை அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது மணல் போட்டு நிரப்பி விட்டதால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் நிரம்பி அருகில் உள்ள வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் அதில் குப்பைகளும் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதோடு, குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 2:57 PM GMT
| பெங்களூரு
#5110

ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் அவதி

ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் அவதிசாலை

பெங்களூரு ஜெயநகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மாா்க்கெட் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்காக சுரங்க கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அதன் அருகில் மார்க்கெட் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. குறுகலான அந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick